×

நெல்லை ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் திடீர் பள்ளம்

நெல்லை: நெல்லை ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. திடீர் பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கியதால் பயணிகள் அவதியடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : rice ,Paddy Ruler ,
× RELATED 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு