×

நாகர்கோவில் அருகே கார் ஓட்டுநரை வெட்டிய வழக்கில் மாணவர்கள் கைது

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே கார் ஓட்டுநரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வழக்கில் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கார் ஓட்டுநர் சொர்ணபிரபுவை வழிமறித்து சரமாரியாக வெட்டிய 16, 18 வயது மாணவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Nagarko ,Kanyakumari ,Hornaprabhu ,
× RELATED திருச்சியில் 10 நாட்களில் 9 வீடுகளில் தொடர் கொள்ளை