×

நீட் மறுதேர்வு எழுதும் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்!

நீட் மறுதேர்வு எழுதும் மராட்டிய மாணவர் அப்துல்லா என்பவருக்கு, ஹால் டிக்கெட்டில் அபுதாபியில் தேர்வு மையம் என இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். மாணவரின் தந்தை அளித்த புகாரில், இன்று மாலை 4 மணிக்குள் மையத்தை மாற்றித் தருவதாக தேசிய தேர்வு முகமை உறுதி அளித்துள்ளது.

Tags : Abu Dhabi ,ABDULLAH ,National Examination Agency ,
× RELATED டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்.!...