×

உலக பல்கலைக்கழக தரவரிசையில் முன்னேறிய டெல்லி மற்றும் சென்னை ஐஐடி நிறுவனங்கள்!

 

டெல்லி: சர்வதேச பல்கலைக்கழக தரவரிசையில், 5 இடங்கள் முன்னேறி 118வது இடத்தைப் பிடித்து டெல்லி ஐஐடி அசத்தியுள்ளது. QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2027-ன் படி, கடந்தாண்டு இந்திய அளவில் முதலிடத்தில் இருந்த மும்பை ஐஐடி 5 இடங்கள் சரிந்து 134வது இடமும், 10 இடங்கள் முன்னேறி சென்னை ஐஐடி 170வது இடத்திலும் உள்ளன. உலகளவில் அமெரிக்காவின் MIT 15வது ஆண்டாக முதலிடம்.

 

Tags : Delhi ,Chennai ,Delhi IIT ,QS ,Mumbai IIT ,India ,
× RELATED இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த 15% சந்தா வருவாயை ஒதுக்கும் ZEE5!