ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 402 ரன்கள் குவிப்பு!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 402 ரன்கள் குவித்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 154, இஷான் கிஷன் 125 ரன்கள் குவித்தனர். லக்னோவில் முதலில் பேட் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 402 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Related Stories: