- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஏ. எஸ் தமிழ்நாடு ஊராட்சி
- சென்னை
- தமிழ்நாடு ஏ.
- தமிழ்நாடு அரசு
- நிஷாந்த் கிருஷ்ணா
- சிவகங்கை
- மாவட்டம்
- கவர்னர்
- பொல்கொடி
- ஐஸ்வர்யா
- நாகர்கோவில்
சென்னை: தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம்; சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராக பொற்கொடி நியமனம்; நாகர்கோவில் மாநகராட்சி ஆட்சியராக ஐஸ்வர்யா நியமனம்.
