- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சி. விஜயபாஸ்கர்
- திருச்சி கிழக்கு
- மதுராந்தகம்
- அம்பாசமுத்திரம்
- பெருந்துறை
- Tarapuram
- விராலிமலை
சென்னை: சி.விஜய பாஸ்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து, காலியாக இருக்கும் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி கிழக்கு, மதுராந்தகம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் விராலிமலை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் விராலிமலை தவிர்த்து 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
