×

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தக்க வைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் வெளியீடு

 

சென்னை: தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தக்க வைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வீரர்களுக்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் ஜூன் 25 வரை நடைபெறுகிறது. ஜூலை 3ம் தேதி ஏலம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Tamil Nadu Premier League cricket ,Chennai ,
× RELATED பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழ் மாநில காங்கிரஸ்