×

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் செல்போன்கள் விற்பனை 35% குறைவு!!

இந்தியாவில் கடந்த மே மாதம் செல்போன்கள் விற்பனை 30 முதல் 35 சதவீதம் வரை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் இவ்வாண்டு மே மாதத்தில் செல்போன்கள் விற்பனை சரிந்தது. செல்போன்கள் விலை நவம்பரில் இருந்து தொடர்ந்து மாதந்தோறும் அதிகரித்து வருவதால் விற்பனை மே மாதத்தில் சரிந்தது.

Tags : India ,
× RELATED அசாமில் இந்திய விமானப்படைக்கு...