×

மக்களை ஏமாற்றி நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாட்கள் நிலைக்காது சிஎம் சார்: உதயநிதி ஸ்டாலின்

 

சென்னை: டெல்லிவரை சென்றவர் நிதி ஆயோக் கூட்டத்திலோ, காங்கிரஸிடமோ மேகதாது பிரச்சனை பற்றி வாய்திறக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் நமக்கு எதுக்கு வம்பு என்று சைலண்ட் ஆக திரும்பியுள்ளார். மக்களை ஏமாற்றி நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாட்கள் நிலைக்காது சிஎம் சார் என்று கூறியுள்ளார்.

 

Tags : CM ,Assistant Secretary ,Stalin ,Chennai ,Udayaniti Stalin ,Delhi ,Niti Aayog meeting ,Congress ,Chief Minister ,Vijay ,
× RELATED ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம்...