செக்கியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது தென் கொரியா!

 

கால்பந்து உலக கோப்பை 2026; 2வது போட்டியில் செக்கியா அணியை வீழ்த்தி தென் கொரியா வெற்றி பெற்றது. பிபா 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டி பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த உலகக்கோப்பை மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

 

Related Stories: