தேனி: மறைந்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றடைந்தது. சென்னை நீலாங்கரையில் இருந்து வாகனம் மூலம் பாரதிராஜா உடல் கொண்டு செல்லப்பட்டது. இயக்குநர் பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
