×

பாரதிராஜாவின் உடலை சுமந்த வாகனம், சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனிக்கு புறப்பட்டது

 

சென்னை: மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடல், சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பாரதிராஜாவின் உடலை சுமந்த வாகனம், சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனிக்கு புறப்பட்டது. தேனி, வத்தலகுண்டு அருகே காட்ரோடு பகுதியில் உள்ள தோட்டத்தில் நாளை பிற்பகல் அடக்கம் செய்யப்படுகிறது

Tags : Bharatiraja ,Chennai ,Teni ,Bharatiraja Bodhi ,Gadrodu ,Theni ,Watalakundu ,
× RELATED சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள்...