×

ஒரே ஆண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்தபோது இதயம் கனக்கிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒரே ஆண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்தபோது இதயம் கனக்கிறது என விபத்தில் உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய பின் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அனைவரின் குடும்பத்திற்கும் துணை நிற்க வேண்டியது திமுகவின் கடமை. ஆனால் சாலைப் பயணங்களை அனைவரும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : DMK ,M.K. Stalin ,Chennai ,
× RELATED பெருநாழி அருகே ஆங்கிலேயர் கால...