- தேர்தல் ஆணையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருச்சி
- செங்கல்பட்டு
- ஈரோடு
- திருப்பூர்
- நெல்லை
- முதல் அமைச்சர்
- விஜய்
- திருச்சி கிழக்கு
தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. திருச்சி, செங்கல்பட்டு, ஈரோடு, திருப்பூர், நெல்லை ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலர்களை நியமித்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் விஜய் ராஜினாமாவை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
