நாமக்கல்: டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி வாடகையை வரும் ஜூன் 15 முதல் 25% உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் செயற்குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.