×

மதுரையில் 23 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்..!!

மதுரை: மதுரை மாநகர காவல் துறையில் ஆய்வாளர்கள் 23 பேரை பணியிட மாற்றம் செய்து ஆணையர் கபில்குமார் சரத்கர் உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர மதுரை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Madurai ,Commissioner ,Kapil Kumar Sarathkar ,Madurai City Police Department ,Madurai Police ,
× RELATED தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 18...