×

தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் ஆன்லைனில் சிறப்பு தரிசன டிக்கெட் முறையை கொண்டு வர திட்டம்: அமைச்சர் ரமேஷ் தகவல்!

 

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் ஆன்லைனில் சிறப்பு தரிசன டிக்கெட் முறையை கொண்டு வர திட்டம் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார். தரிசனத்திற்கு பக்தர்களிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர திட்டம் என்று கூறியுள்ளார்.

 

Tags : Tamil Nadu ,Minister ,Ramesh ,Chennai ,Hindu Religious Affairs ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...