×

கோவை குற்றால அருவிக்கு செல்ல தடை

கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Coimbatore ,Western Ghats ,Coimbatore Courtala Falls ,Courtala Falls ,
× RELATED மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்