கோவை: பாஜகவில் இருந்து கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கே.வசந்தராஜன் விலகியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் வசந்தராஜன் போட்டியிட்டவர்.