சென்னை: வானகரத்தில் பைக் டாக்சியில் பணிக்கு சென்ற ஐ.டி. ஊழியர் கோமதி (31) கார் மோதி உயிரிழந்தார். படுகாயமடைந்த பைக் டாக்சி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.