×

ரூ.18,600 கோடி முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: ரூ. 18600 முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமி்ழ்நாட்டில் எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. எல்&டி நிறுவனத்துடன் 3 திட்டங்கள் மேற்கொள்வதற்கு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

Tags : Chief Minister ,L&D ,Chennai ,Tamil Nadu ,Vijay ,
× RELATED ஆரம்ப பள்ளியில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்தது!