×

முதலமைச்சர் விஜய் இதுவரை பொறுப்பை உணர்ந்ததாகத் தெரிவியவில்லை – நயினார் நாகேந்திரன்

சென்னை: தவெக ஆட்சி அமைந்தவுடன் நாள்தோறும் பாலியல் குற்றங்கள் நடப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கடைகளில் தவெகவினர் மாமூல் வாங்கத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். முதலமைச்சர் விஜய் இதுவரை பொறுப்பை உணர்ந்ததாகத் தெரிவியவில்லை என நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

Tags : Chief Minister ,Vijay ,Nayinar Nagendran ,Chennai ,Daveka ,Davekavins ,Tamil Nadu ,
× RELATED ஆரம்ப பள்ளியில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்தது!