×

நிதி குறைப்பை தமிழக அரசு ஏற்கக்கூடாது – அன்புமணி

சென்னை: 125 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி 4.1% ஆக குறைக்கப்பட்டதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையிலான முடிவை தமிழக அரசு ஏற்கக்கூடாது. 125 நாள் வேலைத்திட்டத்தில் குறைந்தது 10 சதவீத நிதியாவது தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu government ,Anbumani ,Chennai ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,
× RELATED ஆரம்ப பள்ளியில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்தது!