×

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிடுத்துள்ளது. குட்கா பொருட்களுக்கான தடையானது 2027 மே 23 வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED உள்ளாட்சி அமைப்புகளில் 11 மாவட்ட...