×

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 106°F வெயில் பதிவு.

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 106டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. திருச்சி, திருத்தணி, சென்னை, கரூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், காரைக்கால், ஈரோடு, நெல்லை, புதுச்சேரி பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் சுட்டெரித்தது.

Tags : Tamil Nadu ,Vellore ,Trichy ,Thiruthani ,Chennai ,Karur ,Madurai ,Thanjavur ,Namakkal ,Karaikal ,Erodu ,Nella ,Puducherry ,
× RELATED மணலி சிபிசிஎல் சந்திப்பில் சாலையோரம்...