×

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் ராட்டினம் உடைந்தது

 

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் சுற்றிக் கொண்டிருந்த ராட்டினத்தின் கம்பி திடீரென உடைந்ததில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து பேரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Thiruvananthapuram, Kerala ,Tamil Nadu ,Thiruvananthapuram Government Medical College Hospital ,
× RELATED கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார்