×

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!!

கோவை: கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Goa ,Kartik ,Mohan Raj ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66 வது பழக் கண்காட்சி இன்று தொடங்கியது..!!