×

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66 வது பழக் கண்காட்சி இன்று தொடங்கியது..!!

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66 வது பழக் கண்காட்சி இன்று தொடங்கி வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்கா கண்காட்சியில் 5 டன் பழங்களைக் கொண்டு பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : 66th Fruit Exhibition ,Gunnar Sims Park ,Gunnar: ,66th Fruit Fair ,Gunnar Sims Park Exhibition ,
× RELATED கோவில்பட்டி அருகே புளியங்குளம்...