சென்னை: ஜீன் 1ஆம் தேதி முதல் ரயிலில் விற்கப்படும் உணவுகளின் விலை உயர்ந்துள்ளது. சமோசா விலை ரூ.12லிருந்து ரூ. 20ஆக உயர்ந்துள்ளன. வட பாவ் விலை ரூ.13-லிருந்து ரூ.20ஆக உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை உயர்ந்ததால் உணவுப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன.