×

உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

மதுரை: உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி ஆகிய 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த வாசியம்மாள் என்பவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Tags : Usilampati ,Madurai ,Seelnayakanpati ,Ramuthai ,Tanikodi ,Ganpati ,Vasiyammal ,
× RELATED லாரி மோதி படுகாயம் அடைந்த உணவக...