×

நீட் முறைகேடு வழக்கில் 3 நாட்களில் NTA பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நீட் முறைகேடு வழக்கில் 3 நாட்களில் NTA பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயங்களில் ஒன்றிய அரசு,தேசிய தேர்வு முகமை இன்னுமா பாடம் கற்கவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி நரசிம்மா காட்டமாக கூறினார்.

Tags : Supreme Court ,NTA ,NEET ,Delhi ,Justice ,Narasimha ,Union Government ,National Testing Agency ,
× RELATED மேகதாது வழக்கு; தமிழ்நாடு அரசின்...