×

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே நள்ளிரவில் சிறுவன் வெட்டிக்கொலை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே நள்ளிரவில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக சிறுவன் குபேந்திரனை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொன்றது. கொலை குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முத்துமணி என்பவர் குபேந்திரனை வெட்டிகொன்றதாக கூறப்படுகிறது.

Tags : Meenakshi Amman Temple ,Madurai ,
× RELATED தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த...