×

தெலுங்கானாவில் கடும் வெப்ப அலை காரணமாக கோடைக்காலத்தில் 16 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா: கடும் வெப்ப அலை காரணமாக கோடைக்காலத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என  தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

Tags : Telangana ,Telangana government ,
× RELATED இந்தியாவில் 2024-ம் ஆண்டு மட்டும் 5,737...