×

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதி – மேற்கு மண்டல ஐ.ஜி தகவல்

கோவை: கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என ஐ.ஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார். 250 சிசிடிவி கேமராக்களை பார்த்து ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் 24 மணி நேரத்தில் 2 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டடுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு மண்டல ஐ.ஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார்.

Tags : Coimbatore ,Western Zone IG ,IG ,Ramya Bharathi ,
× RELATED சென்னையில் நாளை மின் தடை