×

திருச்சியில் பயிற்சி செவிலியர் மரணம்: விசாரணை குழு அமைத்த தமிழக அரசு

திருச்சி: திருச்சியில் பயிற்சி செவிலியர் மரணம் குறித்து குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு ; ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலான குழு திருச்சி அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

 

Tags : Trichy ,Tamil Nadu government ,Rajiv Gandhi Hospital ,Chennai ,Rajiv Gandhi Government Hospital ,Medical ,Bhaskar… ,
× RELATED திருத்தணி – மின்வெட்டை கண்டித்து தவெக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்