×

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Neelgiri ,Kowai ,Theni ,Erode ,Dindigul ,
× RELATED நாளை பழனி கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது: கோயில் நிர்வாகம்