×

பொன்னேரி சார் பதிவாளரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: பொன்னேரியில் சார் பதிவாளரை மாற்றக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்திரப்பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு சார் பதிவாளர் லஞ்சம் வாங்குவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Bonnery ,THIRUVALLUR ,BONNERI ,
× RELATED நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) உடல்நலக்குறைவால் காலமானார்