×

நீட் முறைகேடு – மேலும் ஒரு பெண் கைது

 

மும்பை: நீட் வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் மேலும் ஒரு பெண் புனேவில் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது எப்படி என சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

Tags : NEET ,Mumbai ,Pune ,CBI ,
× RELATED போர் பதற்றம் நீடித்தபடியே இருந்தால்...