- ஐபிஎல்
- ஹைதராபாத் அணி
- குஜராத் அணி
- அகமதாபாத்
- ஐபிஎல் கிரிக்கெட்
- நரேந்திர மோடி அரங்கம்
- அகமதாபாத், குஜராத்
- குஜராத்
- ஹைதெராபாத்
அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் குஜராத் – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
