×

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த முதலமைச்சர் விஜய்

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் வழங்கினர்.

Tags : Trichy East Constituency ,M. L. A. ,Chief Minister ,Vijay ,Chennai ,Trichy ,East Block ,Secretary of ,Sengkottaian ,Venkataramanan ,
× RELATED விஜய் பதவியேற்பு விழாவில்...