×

மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சுட்டுக்கொலை

 

மேற்குவங்கம்: மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியகிராம் என்ற இடத்தில் சுந்திரா மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். திரிணமூல் காங்கிரஸ் இதைக் கண்டித்துள்ள நிலையில், இத்தாக்குதல் அரசியல் உள்நோக்கம் கொண்டது என பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது.

Tags : West Bengal ,BJP ,West ,Bengal ,Sundra ,Madhya Gram ,Trinamool Congress ,
× RELATED ஒரு மதப்பிரிவை சேர்ந்த நபர் அதே மத...