சென்னை: முதல்வராக விஜய் நாளை (07.05.2026) பதவியேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளிவந்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் விவரத்தை ஆளுநரிடம் விஜய் வழங்கவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. 118க்கு பதிலாக 112 பேர் மட்டுமே ஆதரவு உள்ளது.