×

பேரறிஞர் அண்ணா சிலையின் கையில் தவெக கொடியை வைத்து அக்கட்சியினர் அத்துமீறல்

சென்னை: பேரறிஞர் அண்ணா சிலையின் கையில் தவெக கொடியை வைத்து அக்கட்சியினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். அத்துமீறலில் ஈடுபட்ட தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Akkathsians ,Great ,Anna ,CHENNAI ,EMPEROR ,
× RELATED ஆட்சியமைக்க ஆதரவு கோரி விஜய் கடிதம் அனுப்பியது உண்மை – திருமாவளவன்