×

திமுக கூட்டணி கட்சிகள் எப்போதும் வேறு கட்சியை ஆதரிக்காது : வைகோ பேட்டி

சென்னை: திமுக கூட்டணி கட்சிகள் ஒருபோதும் வேறு கட்சியை ஆதரிக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் எப்போதும் உறுதியாக இருக்கும். திமுக கூட்டணிக் கட்சியில் இருப்பவர்கள் வேறு கட்சியுடன் தொடர்பில் இல்லை என தெரிவித்தார்.

Tags : Dimuka ,Wiko ,CHENNAI ,SECRETARY GENERAL VIGO ,DIMUKA ALLIANCE ,
× RELATED தமிழ்நாட்டில் ஓ.பி.சி. மாணவ,...