×

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: ராமநாதபுரம் 4 தொகுதிகள்; திமுக அணி-3, தவெக – 1

209 பரமக்குடி (தனி)
210 திருவாடனை
211 ராமநாதபுரம்
212 முதுகுளத்தூர்

* பரமக்குடி (தனி): திமுக வெற்றி
கே.கே.கதிரவன் (திமுக) 59,161
கோபிராஜன் (தவெக) 55,613
டாக்டர் எஸ்.முத்தையா (அதிமுக) 54,099
இரா.எழில் இளவரசி (நாதக) 15,363
நோட்டா 710
திமுக 3,548 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* ராமநாதபுரம்: திமுக வெற்றி
முத்துராமலிங்கம் (திமுக) 88,339
சாகுல் ஹமீது (தவெக) 76,228
கே.நாகேந்திரன் (பாஜ) 57,156
முத்து கேசவன் (நாதக) 10,637
நோட்டா 942
திமுக 12,111 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* திருவாடானை: தவெக வெற்றி
ராஜீவ் (தவெக) 65,553
ஆர்.எம்.கருமாணிக்கம் (காங்) 67,038
கீர்த்திகா முனியசாமி (அதிமுக) 63,879
பிரேம்நாத் (நாதக) 13,389
நோட்டா 354
தவெக 2,513 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* முதுகுளத்தூர்: திமுக வெற்றி
ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் (திமுக) 68,003
எஸ்.பாண்டி (அதிமுக) 47,501
மலர்விழி (தவெக) 51,405
ராம்குமார் (அஇபுதமமுக) 40,442
சந்திரபிரபா (நாதக) 15,112
திமுக 16,598 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Tags : Ramanathapuram ,DMK ,DVE ,Paramakudi ,Thiruvadanai ,Mudukulathur ,Independent ,K.K. Kathiravan ,Gopirajan ,Dr. ,S.Muthiah ,AIADMK ,I.E.I.Ilavarasi ,Natha ,
× RELATED பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து...