×

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தீ விபத்து: 4 பேரின் சடலங்கள் மீட்பு!

டெல்லி: விவேக் விஹார் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏ.சி. வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Delhi ,Vivek Vihar. A. C. ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிப்பு