மேற்கு வங்கம்: தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்தது. மேற்கு வங்கத்தில் இன்று நடந்த 2ஆம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் நிறைவடைந்த நிலையில் சற்று நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகிறது.