×

கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது: ஓட்டல்கள் சங்கம்

சென்னை: கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் விலை 5-10% உயர்த்தப்பட்டுள்ளது என ஓட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தட்டுப்பாடின்றி கேஸ் கிடைக்க தொடங்கினால் உணவு விலையை குறைக்க தயார் எனவும் ஓட்டல்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Cafeterias Association ,Chennai ,Cafets' Association ,
× RELATED விஐடி பி.டெக். மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு தொடக்கம்!