×

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர் : ஒடிசாவில் அதிர்ச்சி

புவனேஸ்வர்: கணக்கு வைத்திருப்பவர் நேரில் வந்தால்தான் பணம் எடுக்க முடியும் என வங்கி அதிகாரிகள் பிடிவாதம் காட்டியதால், சகோதரியின் உடலை தோண்டி எடுத்துக் கொண்டுவந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சகோதரி உயிரிழந்ததை நிரூபிக்க தெரியாமல், ரூ.20,000 பணத்தை எடுக்க வேறு வழியின்றி அவர் இச்செயலை செய்துள்ளதாகவும், உரிய நடைமுறைகளை எடுத்துரைக்க வங்கி நிர்வாகம் தவறியதே இதற்கு காரணம் எனவும் போலீசார் விளக்கமளித்தனர்.

Tags : Odisha ,Bhubaneswar ,
× RELATED உலகின் 5வது பெரிய ராணுவச் செலவு...